மாணவர்களுக்கு மாதம் ₹5000 வழங்கப்படும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்
Janani G 1 year ago தேசிய செய்திகள்
உற்பத்தித்துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தரப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், மேலும் பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு மாதம் ₹5000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
0 Comments