பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : மத்திய இணை அமைச்சர் சோமண்ணா
Janani G 1 year ago தேசிய செய்திகள்
ரயில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய இணையமைச்சர் சோமண்ணா அறிவுறுத்தியுள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா & கர்நாடகத்தின் சில பகுதிகள் வரை உள்ள சில தெற்கு ரயில்வேயின் நிர்வாகங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகப் பாராட்டியுள்ளார். இங்கு அமிரித் பாரத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு மாற்றும் ரயில் நிலைய மேம்பாடு திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
0 Comments