நாட்டில் வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. மேலும் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் முன்னறிவிப்புத் திட்டங்களின் செயல்திறன் தணிக்கை தொடர்பான அக்குழுவின் அறிக்கை, 18ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் டெலிமெட்ரியை நிறுவுவதில் நிலவும் தாமதம் குறித்து அந்தக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
0 Comments