ஏலு வகை உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்காவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று W.H.O. தெரிவித்துள்ளது.
அதாவது, சர்க்கரை, வறுக்கப்பட்ட உணவுகள், பாஸ்தா-பிரட், காபி, உப்பு, உருளை சிப்ஸ், பன்றி இறைச்சி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டுமென்று W.H.O. கேட்டுக் கொண்டுள்ளது. இந்த உணவுகளை தவிர்க்கவில்லையேனில், உடல் பருமன், புற்றுநோய், இதய நோய், ஜீரண பிரச்னை போன்றவை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.
0 Comments