Loading . . .




லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள்

Janani G 1 year ago தேசிய செய்திகள்

லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ஜன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என 5 புதிய மாவட்டங்களை மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களுக்கு தலைமையகம், எல்லைகளை வரையறுப்பது போன்றவற்றிற்காக குழு ஒன்றை அமைக்க லடாக் நிர்வாகத்தை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News