தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற 1ஆம் தேதி முதல் டோல்கேட் கட்டணம் உயருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் இக்கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஏப்ரலில் அமலாக இருந்த கட்டண உயர்வு தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஜூனில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வருகிற செப்.1இல் 5%-7% வரை கட்டணம் உயருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் Rs.5 முதல் Rs.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
0 Comments