உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 17 நீர்மூழ்கி கப்பல்களில் 2009இல் சேர்க்கப்பட்ட INS அரிஹந்த் மட்டுமே அணுசக்தியில் இயங்கும். தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள INS அரிஹந்த், 750 KM தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கே15 ஏவுகணையை கொண்டுள்ளது. இந்தியாவிற்கு மேலும் 6 நீர்முழ்கி கப்பல்கள் தேவைப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments