பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா, சதாஸ்யத அபியான் 2024' ஐ டெல்லியில் தொடங்கி வைத்து கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், பாரதிய ஜனசங்கம் முதல் தற்போது வரை, நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரமாக இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம். பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது குடும்பத்தின் விரிவாக்கம் என்று பிரதமர் கூறினார்.
0 Comments