டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக AAP-யின் அதிஷி பதவியேற்க உள்ளார். அம்மாநிலத்தில் இதுவரை 2 பெண்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கடந்த 1998இல் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் சில வாரங்கள் முதல்வராக இருந்துள்ளார். அதை தொடர்ந்து காங்கிரஸின் ஷீலா தீட்சித் 1998 முதல் 2013 வரை முதல்வராக இருந்துள்ளார்.
டெல்லியில் ஆட்சியில் இந்த 3 கட்சிகளுமே பெண்களை முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments