Loading . . .




யார் துணிச்சலான அரசியல் தலைவர் என்ற கேள்விக்கு பதில் கூறிய சைஃப் அலி கான்.

Janani G 1 year ago தேசிய செய்திகள்

தொகுப்பாளரின் கேள்வி:

பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்த மூன்று பேரில் இந்தியாவை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய துணிச்சலான அரசியல் தலைவர் யார்?

பதில்: இந்த மூன்று பேருமே துணிச்சலான அரசியல் தலைவர்கள் தான். இதில் ராகுல் காந்தி செய்தது மிகவும் சுவாரசியமாக உள்ளது. ஏனென்றால், அவரது பேச்சுக்களையும் செயல்களையும் ஒரு காலத்தில் மக்கள் அவமரியாதை செய்தனர். ஆனால் கடினமாக உழைத்து தற்போது அதை மாற்றி உள்ளார் என நடிகர் சைஃப் அலி கான் கூறினார். 

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News