குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி, தீபாவளியை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது பிரதமர், ராணுவ வீரர்கள் உடையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments