Loading . . .




தமிழகத்தில் 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்படவுள்ளது

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை ஜனவரி 10ம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும், 2025 பொங்கல் பண்டிகைக்கு 1.77 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News