Loading . . .




சாம்பியன் பட்டம் வென்ற ஒரிஜினல் செஸ் போர்டை குகேஷ், பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

உலக செஸ் சாம்பியன் குகேஷ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங்-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒரிஜினல் செஸ் போர்டை குகேஷ், பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். மேலும் அந்த செஸ் போர்டில் குகேஷ் மற்றும் டிங் இருவரது ஆட்டோகிராஃபும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News