Loading . . .




HMPV வைரஸின் தாக்கம் இந்தியாவில் இருக்கிறதா என்று மத்திய அரசு கண்காணித்து வருகிறது

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

தற்போது சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸின் தாக்கம் இந்தியாவில் இருக்கிறதா என்று மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறையின் மானிட்டரிங் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. 

பின்பு, சீனவின் நிலவரம் கூர்ந்து கவனிக்கப்படுவதாகவும், WHOக்கு உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை இந்தியாவில் பெங்களூரில் மட்டும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News