இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி பெருமிதத்துடன் தெரிவித்தார்
The Forecast 1 year ago தேசிய செய்திகள்
AI, டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் பசுமை தொழில்கள் போன்ற எதிர்கால திறன் மேம்பாட்டில், இந்தியா 2வது இடத்திலுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில், இளைஞர்களை சுயசார்புடையவர்களாகவும், வளங்களை உருவாக்கும் திறனுள்ளவர்களாகவும், வலிமைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைக்கான மையமாக நாட்டை மாற்ற டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
0 Comments