Loading . . .




UDISE தளத்தில் அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசின் UDISE தளத்தில் பிப்.17ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், பிரிவு வாரியாக மாணவர்களின் பொது விவரங்கள், சேர்க்கை, அவர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள், ஆதார் எண் என அனைத்து விவரங்களும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News