Loading . . .




இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், 6 வார போர் நிறுத்தம் காஸாவில் அமலாகியுள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் விடுதலை செய்ய உள்ள பிணைக் கைதிகளின் பட்டியலைப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும் போர் நிறுத்தம் அமலானதை தொடர்ந்து காஸா மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News