Loading . . .




தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது : இந்திய தேர்தல் ஆணையம்

The Forecast 1 year ago தேசிய செய்திகள்

2023-24 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,685.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்த நிதி ஆண்டில் அக்கட்சிக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83% வருவாய் அதிகரித்துள்ளது. 

பாஜக, காங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் 2023-24-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில், அதிக நிதி பெற்ற கட்சியாக பாஜக உள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News

Latest News