அனைத்து கட்சிக் கூட்டத்தில் பஹல்காம் விவகாரம், மற்றும் இந்தியவின் பதிலடி குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டது
The Forecast 1 month ago தேசிய செய்திகள்
நேற்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. காலை 11 மணியிலிருந்து நாடாளுமன்ற வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து பஹல்காம் விவகாரம், மற்றும் இந்தியவின் பதிலடி குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
0 Comments