Loading . . .




காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் அவர்களது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார் 

The Forecast 11 months ago டெல்லி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதுதில்லியில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களையும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களையும் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு உடனிருந்தார். மேலும், இச்சந்திப்பு அரசியல் களத்தில்  முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

0 Comments

Post your comment here

டெல்லி Relateted News