சில நாள்களின் தொடர்ந்து ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. நேற்று சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 82,407 புள்ளிகளையும், நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 25,133 புள்ளிகளையும் எட்டியுது.
Hero Motocorp, Tech Mahindra மற்றும் Jio Financial நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் சிறு அளவிலேனும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், HDFC Bank, HCL Tech மற்றும் SBI Life நிறுவன பங்குகள் இன்னமும் சரிவை சந்தித்து வருகின்றன. மொத்தத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மேலேற்றம், கடந்த சில தினங்களாக ஏமாற்றத்தில் இருந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை மீட்டுத்தந்துள்ளது.
0 Comments