Loading . . .




தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப் பெரம்பூர் கிராமத்தில் பாரதப் பிரதமர் 8 ஆண்டு சாதனை BJP சார்பில் கூட்டம்.

Arut Selvan 4 years ago பாஜக

5.6.22  தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப் பெரம்பூர் கிராமத்தில் பாரதப் பிரதமர் 8 ஆண்டு சாதனைகள் விளக்க கூட்டம் நடந்தது.  BJP மாநில பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அவர்கள் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆசைக்கன்னி ஏற்பாடு செய்தார். மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்கள்.

0 Comments

Post your comment here

பாஜக Relateted News

Latest News