Loading . . .




இளைஞர்நலன், மேம்பாட்டுத்துறை அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் மாமல்லபுரம், பூஞ்சேரியில் (20.06.2022) நேரில் ஆய்வு

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன்,

மேம்பாட்டுத்துறை அமைச்சர்.திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் மாமல்லபுரத்தில் வருகிற 2022

28 முதல் ஆகஸட் 10 வரை நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முன்னேற்பாடு

பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர்/உறுப்பினர்

செயலர் மருத்துவர் காப.கார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் மாமல்லபுரம்,

பூஞ்சேரியில்  (20.06.2022) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News