Loading . . .




ஒடிசா மாநிலத்தில் மேற்கொண்ட பயணம் குறித்த ஆய்வறிக்கையை

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை

தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.2.2023) தலைமைச் செயலகத்தில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஒடிசா மாநிலத்தில் மேற்கொண்ட பயணம் குறித்த ஆய்வறிக்கையை வழங்கினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,அவர்கள் உள்ளார்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News