Loading . . .




செய்தித்துறையின் அறிவிப்புகள் தொடர்பாக மண்டல இணை இயக்குநர்களுடன் ஆய்வுக் கூட்டம்

The Forecast 2 years ago தொழிலாளர் நலத்துறை

 (14.09.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில்,  செய்தித் துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் அவர்கள்

தலைமையில், செய்தித்துறையின் அறிவிப்புகள் தொடர்பாக மண்டல இணை இயக்குநர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., செய்தி மக்கள்

தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) திரு.சிவ.சு.சரவணன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தொழிலாளர் நலத்துறை Relateted News