தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
இது பாரதியின் பாடல், பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும்.
இதை உணர்ந்துதான் மயிலாப்பூர் தொகுதி MLA வேலு அவர்கள்
தன்னுடைய தொகுதியில் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் செய்து வருகிறார்.
"ஏழைக்கு உதவுபவர் இறைவனுக்கே கடன் கொடுக்கிறார்'"
என்ற வார்த்தைக்கு இணங்க சட்டமன்ற உறுப்பினர் செய்வது
ஒரு மனிதனுடைய பசியை பற்றி நன்கு அறிந்த ஒருவரால் தான் இதை செய்ய முடியும். இதை தொகுதி மக்கள் அனைவரும் பாராட்டுவது மட்டும் அல்லாமல் குழந்தைகள் நெஞ்சில் நீங்காத நினைவுகளாக இருக்கிறார்.
0 Comments