அகில இந்திய விளையாட்டு போட்டி தேசிய மாணவர் படையின் கடற்படை ஒட்டு மொத்த இரண்டாம் இடம்
The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை
(14.10.2022) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
.சிவ.லி.மெய்யநாதன் அவர்களிடம், தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவிற்கான அகில இந்திய அளவிலான போட்டிகள் 02.10.2022 முதல் 12.10.2022 வரை
விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. அதில் தேசிய மாணவர்படை (TN P & AN) சார்பாக 35 பேர் கலந்துகொண்டு, தலைமை இயக்குநரகம் ஒட்டுமொத்தமாக 2-வது
இடத்தையும், ஒட்டுமொத்த சிறந்த இயக்குநரகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக பாராட்டுப்பெற்றளர். உடன் கமோடர் அதுங்குமார் ரஸ்தோகி (NCC Directorate -TN, P & AN)Deputy Director General) உள்ளார்.
0 Comments