Loading . . .




வனத்துறை சார்பில் 8 கோடியே 63 இலட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்.

The Forecast 2 years ago வனத்துறை


தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களிடம்  (7.11.2022) தலைமைச் செயலகத்தில்,  வனத் துறை அமைச்சர் .கா. ராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 8 கோடியே 63 இலட்சத்து 25 ஆயிரத்து 334 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. யோகேஷ் சிங், இ.வ.ப., ஆகியோர் உள்ளனர்.


0 Comments

Post your comment here

வனத்துறை Relateted News