Loading . . .




மண் மரம் மனிதநேயம் காப்போம் " உலக அமைதி குழுவின் மரம் நடு விழா

Theni Durai 3 years ago தேசிய செய்திகள்

 மண் மரம் மனிதநேயம் காப்போம் "  உலக அமைதி குழுவின் மரம் நடு விழாவில் குடும்பமாக பங்கேற்று மகிழ்ந்த கிராம மக்கள்.  தேனி மாவட்டம் கானா விளக்கு வைகை அணை சாலையில் இருபுறமும் ஆயிரம் மரக்கன்றுகள் 500 பனை விதைகள் நடப்பட்டது விழாவில் தமிழக பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன்  பங்கேற்று  மகிழ்ந்தார்.  உலக அமைதி குழு தலைவர் பால்பாண்டி மற்றும் உறுப்பினர்  மரக்கன்றுகள் நட்டும், மரம் நடுவோர்க்கு உதவி செய்தனர்.  பொதுமக்கள் மாணவர்கள் தன்னார்வலர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். பசுமை தேனி துரை நன்றி கூறினார்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News