Loading . . .




தாட்கோவிற்கு புதிப்பிக்கப்பட்ட இணையதள சேவை

The Forecast 3 years ago ஆதிதிராவிடர் நலத்துறை

(16.11.2022) சென்னை தேனாம்பேட்டை, தாட்கோ தலைமை அலுவலகத்தில்,  ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் த என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், தாட்கோவின் புதிப்பிக்கப்பட்ட இணையதள சேவையை தொடங்கி வைத்தார். உடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் .உமதிவாணன், தாட்கோ மேலாண்மை இயக்குநர்  க.சு.கந்தசாமி,இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

ஆதிதிராவிடர் நலத்துறை Relateted News