குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வருகிறார் திரவுபதி முர்மு. திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில், PM மோடி கலந்து கொண்ட நிலையில், இப்பல்கலைக் கழக 376151 பட்டமளிப்பு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் முர்மு கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments