Loading . . .




ஆடு மாடு வைத்திருப்பவர்கள் இனி எச்சரிக்கை

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

இனி ≈6,000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை

ரயில் பாதைகளில் இனி ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு 33,000-36,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்வே சட்டத்தின்படி இந்த

அபராதம் விதிக்கப்படும். இது குறித்து ஆடு, மாடு உரிமையாளர்களுக்கு உ விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் 'வந்தே பாரத்' ரயில் தமிழகம் வந்தபோது, கன்று குட்டி ஒன்று மோதி உயிரிழந்தது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News