Loading . . .




புதுடெல்லி இந்திய குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றி பார்க்க அனுமதி.

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

டெல்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை டிச.1ம் தேதி முதல் பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் பொதுமக்கள் ராஷ்டிரபதி பவனை சுற்றிப்பார்க்கலாம். கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News