நேற்று நடந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் கலந்துகொண்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இனி மாதந்தோறும் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தேசம் முதலில், எப்போதும் முதலில் எனும் மந்திரத்தை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும். தேசத்தை முதலில் வைப்பவர்களே வாழ்வில் முன்னேற முடியும் என்றும் பேசினார். முன்னதாக கடந்த மாதம் 75,000, நேற்று 71,000 பணி ஆணைகள் வழங்கப்பட்டது.
0 Comments