எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்கியது தவறு கார்த்தி சிதம்பரம் கண்டனம்
The Forecast 3 years ago காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரனின் தற்காலிக நீக்கத்திற்கு எம்.பி. கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்திருந்த அவர், “ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் என்ற செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் தரப்பு நியாயத்தை கேட்காமல் ஒரு MLAவை கட்சியிலிருந்து நீக்கியது தவறான முடிவு. இதை நான் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments