நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24 க்கான முந்தைய ஆலோசனைக் கூட்டம்
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
புதுதில்லியில் (25.11.2022) ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24 க்கான முந்தைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு நா.முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை துணைச் செயலாளர் (பட்ஜெட்) திரு. சிபி ஆதித்ய செந்தில்குமார், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments