ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
The Forecast 3 years ago காங்கிரஸ்
ஒற்றுமை நடை பயணத்தில் கவனம் செலுத்தி வருவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மகாராஷ்டிர நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் குறித்து மகாத்மா காந்தி இறப்பு குறித்து அவதூறாக பேசியதாக ரகுண்ட என்பவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் அந்த வழக்கு இன்று டிசம்பர் 3 விசாரணைக்கு வந்தது இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் தானே மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இந்த வழக்கில் ராகுல்காந்தி நேரில் ஆஜர் ஆவதற்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ஜனவரி 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க உள்ளோம் என்றார் ராகுல் காந்தி மீது அவமதிப்பு கை கொடுத்த நபர் ஊரில் இல்லாததால் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது
0 Comments