Loading . . .




இந்தியாவில் புல்லட் ரயில்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

இந்தியாவில் 2026ம் ஆண்டுக்குள்புல்லட் ரயில்இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின்

பிரதான ஏற்றுமதியாளராக விளங்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டப் பணிகள் முழுவீச்சில்

நடைபெறுவதாகவும், 2026ம் ஆண்டுக்குள் முதலாவது புல்லட் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News