மானியங்கள், இலவசங்கள் சூழல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசிய அவர், கல்வி, சுகாதாரம், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் ஆகிய இலவசங்கள் நியாயமானவை. அனைத்துமே பட்ஜெட்டிற்குள் இருந்து முறையான வருவாயும் வந்தால் இலவசம் தருவதில் ஆட்சேபம் இல்லை என்று கூறினார்.
0 Comments