கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய தொழில்களை உருவாக்கி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு உருவாக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நாட்டின் வேலையின்மை அதிகரித்துள்ளதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், ‘நாட்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை.

0 Comments