Loading . . .




ராமர் பாலம் இருந்ததா? : ஆதாரம் இல்லை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை. ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே உள்ள திட்டுக்களை, சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, எச்சங்கள் என்றோ கூற முடியாது.அந்த கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News