Loading . . .




இந்தியை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்: கேரள எம்.பி-க்கு ஆதரவாக கமல்ஹாசன் பதிவு

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

இந்தியை பிறர் மேல் திணிப்பது அறிவீனம்: கேரள எம்.பி-க்கு ஆதரவாக கமல்ஹாசன் பதிவு

ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை – கமல்ஹாசன்

தாய்மொழி எமது பிறப்புரிமை, ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸ் ஐ.ஐ.டி.,களில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசிய விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News