நாடு முழுவதும் ரயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பில், ரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைப்பது உள்பட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள்
இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும். அதோடு அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓய்வு அறை வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments