Loading . . .




ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலை தொடர்பாக விளக்கம் கேட்டு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி, லுடோ, பப்ஜி உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News