மனமகிழ்மன்ற புத்தாண்டுவிழா முதுநிலை அஞ்சலகத்தலைவர் அருள்தாஸ் சிறப்புரை
The Forecast 3 years ago தஞ்சாவூர்
நேற்று தஞ்சைத் தலைமை அஞ்சலகத்தில் முதுந்நிலை அஞ்சலகத்தலைவர் திரு அருள்தாஸ் அவர்கள் தலைமையில் நடந்த மனமகிழ்மன்ற புத்தாண்டுவிழா நிகழ்வில் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை.
0 Comments