Loading . . .




புதுதில்லியில் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

புதுதில்லியில்  தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டார். முக்கியமான கொள்கை தொடர்பான விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வதற்கான  குழு உணர்வை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு அற்புதமான மன்றம் என்று திரு மோடி கூறினார்.பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். முக்கியமான கொள்கை தொடர்பான விஷயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், இந்தியாவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான குழு உணர்வை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு அருமையான அமைப்பாகும்’’

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News