Loading . . .




நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள் நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1000 கோடி செலவிடப்பட உள்ளது. இவை மாநிலங்கள்

மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானியத்தில் வழங்கப்படும். 2024 டிசம்பரில் பேருந்து சேவை தொடங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் EV சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News