Loading . . .




இலக்கிய மலர் 2023" என்ற சிறப்பு மலரினை வெளியீடு

The Forecast 3 years ago தமிழ்நாடு

இலக்கிய மலர் 2023" என்ற சிறப்பு மலரினை வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் அவர்கள்  (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023" என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்களும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாதமி விருது எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர்  டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ். இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News