பெருந்துயரம்: 1800 பேர் பலி துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 1800 பேர் உயிரிழந்துள்ளனர்.
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
பெருந்துயரம்: 1800 பேர் பலி துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 1800 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் உயிருடனும், சடலமாகவும் இடிபாடுகளுக்கடியில் சிக்கியுள்ளனர். காலையில் 7.8 ரிக்டர் அளவுகோளில் ஒரு நிலநடுக்கமும், மாலை 4 மணியளவில் 7.6 அளவுகோளில் இரண்டாவதும் ஏற்பட்டது. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் 6 என்ற அளவில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 1800 என உயர்ந்துள்ளது.
0 Comments