‘மதுரை எய்ம்ஸ்' அரசியல் ஆக்காதீர்கள்!
மதுரை எய்ம்ஸ் பற்றி திமுக MPக்கள் TRபாலு, கனிமொழி உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, எய்ம்ஸ் விவகாரத்தை தேவையில்லாமல் தமிழ்நாடு MPக்கள்அரசியல் ஆக்குகின்றனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிnநடந்து வருகிறது. சுகாதாரத்தை அரசியல் பிரச்சினையாக ஆக்காதீர்கள் என்றார். இதனால் அவையில் இருந்து திமுக MPக்கள் வெளிநடப்பு செய்தனர்.
0 Comments